இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க வொஷிங்டனுக்கு விமானம் மூலமாக செல்லவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தினார்.
ஒரு வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று ட்ரம்ப் கூறியதையடுத்து ஜூலை 07 ஆம் திகதி இந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments