1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இடது கை சுழல் பந்து வீச்சாளரான டி.எஸ்.டி. சில்வா லண்டனில் காலமானார்.
இறக்கும் போது 83 வயதாக இருந்த டி.எஸ்.டி. சில்வா, 2009 முதல் 2011 வரை இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது அணியின் உறுப்பினரான டி.எஸ்.டி. சில்வா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராகவும் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments