அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றுடன் (23) ஒப்பிடுகையில், இன்று புதன்கிழமை (24) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையானது 305.76 ரூபாயிலிருந்து 305.80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது 313.35 ரூபாயிலிருந்து 313.39 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments