Ticker

10/recent/ticker-posts

ஒரே ஒரு வாக்கில் NPP யின் பட்ஜெட் 03 வது முறையாகவும் தோல்வி.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிக்கடுவ நகர சபையின் பட்ஜெட் 03 வது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு நகர சபையின் தவிசாளர் யசஸ்வின் கொடகந்த தலைமையில் நேற்று (24) கூடியது.

இந்நிலையில், வாக்கெடுப்பின் போது, 09 உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், 10 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

இதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைமையிலான பட்ஜெட் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.


Post a Comment

0 Comments