Ticker

10/recent/ticker-posts

நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் விசேட அறிவிப்பு

அம்பத்தலே - தெஹிவளை பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள திடீர் உடைப்பு காரணமாக மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்சை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா போன்ற பகுதிகளுக்கும், பத்தரமுல்ல பகுதிக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் தடைப்படுமென்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments