Ticker

6/recent/ticker-posts

ஒபாமா - மிச்செல் விவாகரத்து செய்கிறார்களா? வெளியான தகவல்.

 தமது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.


தமது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சமூக ஊடகங்களில் பதிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எனவே, வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மிச்செல் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

தமக்கும் தமது கணவருக்குமிடையில் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments